JUST IN
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
மாவட்டம் 12 Mar, 2016 11:03 AM

1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க அதிமுக திட்டம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Cinque Terre

1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து ஸ்மார்ட் போன் வழங்குவதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுவித்துள்ளார்.

மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads