JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது சோகமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS கருணாநிதி நலமுடன் உள்ளார்; நாள்தோறும் பத்திரிகையை படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார்: துரைமுருகன்
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS முதல்பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்: தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு
  • BREAKING-NEWS விளையாட்டில் மாநில, தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS கால தாமதம் ஆனாலும் அதிமுக இரு அணிகள் இணைவது உறுதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS தனியார் பாலில் கலப்படம் உள்ளதா என அரசு ரகசியமாக ஆய்வு செய்து வருகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சென்னையில் காணாமல் போனவர்களில் மே மாதத்தில் மட்டும் 452 பேர் கண்டுபிடிப்பு: சென்னை காவல்துறை
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 31 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
  • BREAKING-NEWS பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
வணிகம் 28 Feb, 2017 10:20 PM

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்... ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவுறுத்தல்

பத்து ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை என்றும் அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்கவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் என்பதால் வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ள நாணயங்கள் புழக்கத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவை சற்றே மாறுபட்டு தோன்றினாலும் இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகக் கூடியவை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads