[X] Close

RR vs PBKS : ஆடும் லெவனில் யார்? யார்? பஞ்சாப் அணியில் 2 தமிழக வீரர்கள்!

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

RR-Versus-PBKS-playing-Eleven-and-Tamil-Nadu-player-Shahrukh-Khan-playing-for-Punjab

மும்பை வான்கடே மைதானத்தில் இந்த சீசனின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கும் இது தான் இந்த சீசனின் முதல் போட்டி. பஞ்சாப் அணியை கே.எல். ராகுலும், ராஜஸ்தான் அணியை சஞ்சு சாம்சனும் வழி நடத்துகின்றனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணியில் தமிழக வீரர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.


Advertisement

இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்.. 

பஞ்சாப் கிங்ஸ் 


Advertisement

கே. எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங். இதில் ஷாருக் கான் மற்றும் முருகன் அஷ்வின் என இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 

image

ராஜஸ்தான் ராயல்ஸ் 


Advertisement

ஜாஸ் பட்லர், மணன் வோஹ்ரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியன் பராக், ஷிவம் தூபே, ராகுல் தெவாத்தியா, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயஸ் கோபால், சேத்தன் சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான். 


Advertisement

Advertisement
[X] Close