[X] Close

ஆர்சிபி-ல் மேக்ஸ்வெல்! இரு அணி பிளேயிங் லெவனில் இடம்பிடித்த வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் திருவிழா

RCB-versus-Mi-Playing-eleven-in-the-first-IPL-2021

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் 2021 சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.


Advertisement

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அந்த அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?


Advertisement

மும்பை இந்தியன்ஸ் :

ரோகித் ஷர்மா (கேப்டன்),சூரியகுமார் யாதவ், கிறிஸ் லின்,

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக், குருனால், ராகுல் சாஹர்,


Advertisement

போல்ட், மார்க்கோ  ஜான்சென், பும்ரா, பொல்லார்ட். 

பெங்களூரு : கோலி (கேப்டன்), ராஜாதி படிதார், டிவில்லியர்ஸ்,

மேக்ஸ்வெல், கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், ஜெமிசான்,

ஹர்ஷல் பட்டேல், முகமது சீராஜ், ஷபாஷ் அகமது, சஹால்.


Advertisement

Advertisement
[X] Close