Published : 09,Apr 2021 07:32 PM

”கட்டுப்பாடுகள் விதியுங்கள்; முழுவதும் மூடிவிடாதீர்கள்” - கோயம்பேடு சில்லறை வியாபாரிகள்

Impose-restrictions-Drop-ClosingThroughout-koyambedu-retailers

கொரோனா பரவல் காரணமாக சென்னை கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக் கடைகளை நாளை முதல் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து சிறுகடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கூறும் போது, “ கோயம்பேட்டில் சுமார் 1800 சிறுகடைகள் உள்ளன. ஆகையால் அரசின் இந்த உத்தரவு அத்தனை பேரின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசு கட்டுப்பாடுகள் விதித்தால் ஏற்றுக்கொள்கிறோம். முழுவதும் மூடும் உத்தரவை கைவிட வேண்டும்.” என்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்