[X] Close

திமுக வெற்றிக்கு ஸ்டாலின் தலைமையின் பங்கு 37.96% - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு

தமிழ்நாடு,சுடச்சுட,அலசல்

Stalin-leadership-will-help-the-DMK-win-says-puthiya-thalaimurai-analysis

ஸ்டாலின் தலைமையே திமுக வெற்றி பெற உதவும் என 37.96% தமிழக மக்கள் புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.


Advertisement

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், திமுக வெற்றி பெற எது உதவும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதன் முடிவுகள்:

image


Advertisement

ஸ்டாலின் தலைமை - 37.96%
மத சார்பின்மை - 8.35%
இபிஎஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை - 6.72%
அதிமுக - பாஜக கூட்டணி - 9.16%
அதிமுக அரசின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு - 6.48%
வேறு கருத்து - 11.93%
தெரியாது / சொல்ல இயலாது - 19.41%


Advertisement

Advertisement
[X] Close