அபுதாபியில் டி10 கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் தனது பனியனை மாற்றும் முன்பே பந்து அவரை நோக்கி வந்ததால், அதனை அவர் தவறவிட்டு பவுண்டரியானது.
இந்தத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் நார்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், அபுதாபி அணியில் விளையாடிய ரோஹன் முஸ்தபா எனும் வீரர், பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது வியர்வையால் ஜெர்சி ஈரமாகிவிட்டதால் வேறு ஜெர்சியை மாற்ற தயாரானார். அப்போது பேட்ஸ்மேன் ஒரு ஷாட் அடிக்க அது நேராக பவுண்டரிக்கு விரைந்து வந்துக்கொண்டிருந்தது.
Classic village cricket fielding today in the #AbuDhabiT10 @ThatsSoVillage pic.twitter.com/XhQ91dd2cX — Callum (@CalBatchBlue) February 1, 2021
இதை சற்றும் எதிர்பார்க்காத முஸ்தபா, ஜெர்சியை முழுவதும் அணிந்தும் அணியாமலும் ஓடினார். ஆனால் அவர் ஜெர்சியை அணிந்துவிட்டு பார்க்கும்போது பந்து பவுண்டரியை கடந்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள், வீரர்கள் என அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர். இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!