ஆறு வீரர்களை அணியில் இருந்து நீக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக லீக் சுற்றோடு வெளியேறியது சென்னை அணி. ரெய்னா, ஹர்பஜன் இடம்பெறாதது. பல வீரர்களின் சொதப்பல் ஆட்டம் என கடந்த ஐபிஎல் சென்னை அணிக்கு படுமோசமாகவே இருந்தது. இந்நிலையில் 2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை நீக்கியுள்ளது.
1.ஷேன்வாட்சன்
2.ஹர்பஜன் சிங்
3.கேதர் ஜாதவ்
All the #Yellove, @JadhavKedar for etching a sweet victory on the dream comeback and the super memories! #WhistlePodu ?? pic.twitter.com/REBUNC9LJ8
4.முரளி விஜய்
5.பியூஸ் சாவ்லா
6.மோனு சிங்
Will M.S you, for all the smiles and good times! Keep Whistling for us! #Yellove #WhistlePodu ?? pic.twitter.com/16NOw1NEh1
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?