[X] Close

நியூயார்க்கில் ஜாலி கோலி: வைரலாகும் காதல் செல்ஃபி!

Virat-Kohli-shares-a-selfie-with-Anushka-Sharma

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் நடந்த தொடரில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து நேராக தனது காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுப் பார்க்கின்றனர். அப்போது நியூயார்க் நகரில் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கோலி. இந்தப் புகைப்படம் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் 26-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை செல்கிறது. அதற்கு முன் ஜாலி டூரை முடித்துக்கொண்டு விராத் கோலி இந்தியா திரும்புவார் எனக் கூறப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close