வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டியால் பாதிப்பு என்றும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி விளக்க கூட்டத்தில் சிய அவர், ஜிஎஸ்டி முறையால் தமிழகம் போன்ற உற்பத்தி சார்ந்த மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால்,அந்த சூழல் தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. எனது இளமைப்பருவத்தில் நானும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால், டெல்லி சென்ற பின் தெளிவு பெற்றேன் என அவர் தெரிவித்தார்
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!