ஆசிரியர் சங்கங்கங்களை ஏன் கலைக்கக் கூடாது என கேள்வி எழுப்பியதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த ஆசிரியர் சங்கங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கே செல்வதில்லை எனவும், இதனால் மாணவர்களின் பெற்றோர் வீதியில் இறங்கி போராடும் நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார். 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், வருடத்தில் 162 நாட்கள் வேலை செய்வதில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்த 42 மாணவர்கள் பெயில் ஆக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பள்ளிக்கு செல்லாமல் முறைகேடு செய்பவர்கள் ஆசிரியர் சங்கங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறியிருந்தார். இதையடுத்து ஆசிரியர் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனுக்கு எதிராக போராட்டம் அறிவித்திருந்தன. இந்நிலையில் ஆசிரியர் சங்கங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix