Published : 25,Sep 2020 08:30 AM

சென்னை Vs டெல்லி: ஆடும் லெவன் எப்படி இருக்கும்? உத்தேச அணி.!

IPL-2020-CSK-vs-DC-playing-11-probable-for-todays-encounter

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி முகத்திற்கு திரும்பும் முனைப்பில் தயாராகி‌ வருகிறது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் ஆயத்தமாகி வருகிறது.

image

இன்றையப் போட்டியில் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன்படி

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி

ஷேன் வாட்சன்
முரளி விஜய்
டூப்ளசிஸ்
தோனி
கேதர் ஜாதவ்
ருதுராஜ் கெய்க்வாட்
சாம் கரன்
ரவீந்திர ஜடேஜா
பியூஷ் சாவ்ல்
தீபக் சஹார்
லுங்கி ங்கிடி

image

டெல்லி கேப்பிடல்ஸ் உத்தேச அணி

பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ரிஷப் பன்ட்
ஸ்ரேயாஸ் ஐயர்
ஷிம்ரன் ஹெட்மயர்
மார்கஸ் ஸ்டொய்னிஸ்
அக்சர் படேல்
அமித் மிஸ்ரா
மோகித் சர்மா
ககிசோ ரபாடா
அன்ரிச் நாட்ஜே

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்