ஜப்பானில் உள்ள பெரும்பாலான ஆண்கள் இளம்பெண்களை காதலிப்பதை விட சிலிக்கான் பெண் பொம்மையை காதலிப்பதை ஒரு கலாச்சாரமாகவே உருவாக்கி வருகின்றனர்.
சிரித்த முகம், அமைதியான சுபாவம், எப்போதும் இளமை இதை தான் எல்லா ஆண்களும் தன் காதலிகளிடம் எதிர்ப்பார்ப்பது. இதை பெண்களிடம் கூறினால், அதுக்கு நீ பொம்மையை தான் காதலிக்க வேண்டும் என்பார்கள். இந்த கூற்றை தற்போது உண்மையாக்கியுள்ளனர் ஜப்பானிய ஆண்கள். மன அழுத்தத்தாலும், வேலை பளுவால் காதலிக்க நேரமில்லாமல் வயதை கடந்த பெரும்பாலும் ஆண்கள் இந்த சிலிக்கான் பொம்மையை காதலியாக தேர்ந்தெடுத்து வாழத்தொடங்கியுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் மறைமுகமாக பொம்மை காதலிகளுடன் வாழ்ந்து வந்த ஜப்பானிய ஆண்கள், தற்போது வெளியிடங்களில் கூட தங்களின் சிலிக்கான் காதலியுடன் காட்சியளிக்கின்றனர். தாழ்வு மனப்பான்மை, அதீத மனஅழுத்தம், ஏமாற்றப்படுவோம் என்ற பயம், வயது அதிகரித்தல் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்படும் ஆண்கள் இவ்வாறு சிலிக்கான் காதலியை தேர்ந்தெடுத்து தங்களின் கனவு வாழ்க்கையை வாழத்தொடங்கிவிடுவதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சிலிக்கான் காதலியை இளம்வயதுள்ள ஆண்களும் விரும்பத்தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்