மோட்டோ சி பிளஸ் மொபைலுக்கு ரூபாய் 6500 வரை ஃப்ளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகை வழங்கியுள்ளது. இதனால் வெறும் 499 ரூபாய்-க்கே மோட்டோ சி பிளஸ் மொபைலை பெற முடியும்.
லெனோவோ நிறுவனம் கடந்த மாதத்தில் மோட்டோ சி பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் பிரத்தேயமாக கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூபாய் 6,999. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு அதிரடி எக்ஸ்சேஞ்ச் சலுகையை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூபாய் 6500 வரை வழங்கப்படும் எனவும், இதனால் வெறும் ரூபாய் 499-க்கு மோட்டோ சி பிளஸ் மொபைலை நீங்கள் பெறலாம் என ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.
நீங்கள் எக்சேஞ்ச்-க்காக கொடுக்கும் ஸ்மாட்போனை பொறுத்து அதன் சலுகை விலை மாறுபடும். அதுமட்டுமின்றி எக்சேஞ்ச் மொபைலுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் 30ஜிபி 4ஜிபி டேட்டாவும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மோட்டோ சி பிளஸ்-ஸின் மூன்று நிற மாடல்களுக்குக்கும் இந்த எக்சேஞ்ச் சலுகை பொருந்தும்.
Loading More post
”அதிமுகவில் என்னுடைய தலைமையைதான் தொண்டர்கள் விரும்புகிறார்கள்” - சசிகலா பேட்டி!
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'