ஆன்லைன் வகுப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் சரண்யா, விமல் கோகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த விதிமுறைகள் வகுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளும் தமிழக அரசின் வழிமுறையை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்தது. எல்.கே.ஜி யூகேஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது எனவும் இந்த வழக்கு குறித்த விசாரணையில் தனியார் பள்ளிகள், பெற்றோர் சங்கங்கள் பங்கேற்கும் வகையில் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!