[X] Close

மலைகளின் இளவரசிக்கு இன்று 175வது பிறந்த தினம்

மாவட்டம்

Hills-Prince-kodaikanal-celebrate-its-175th-Birth-day

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு இன்று 175வது பிறந்த தினம் ஆகும்.


Advertisement

மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானலுக்கு இன்று 175வது பிறந்த தினம். ஆங்கிலேயர்களால் 1845ஆம் ஆண்டு முதன் முதலில் கொடிகள் அடர்ந்த சோலை காடுகளுக்கு நடுவில் ஓய்வு இல்லம் உருவாக்கப்பட்டது. அவர்களால் முதல் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டு நகர்ப்பகுதியாக துவக்கப்பட்ட நாளாக மே 26ஆம் தேதி என கல்வெட்டுக்களில் உள்ளது.

image


Advertisement

மக்கள் குடியேறிய இந்த தினத்தை கொடைக்கானலின் பிறந்த தினமாக, கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி கொண்டாடி வருகிறது. அதன்படி, இந்த மே 26ஆம் தேதியோடு குறிஞ்சி மகளான மலைகளின் இளவரசிக்கு இன்று 175 வயது ஆகியுள்ளது. ஆனால் இன்றும் மக்கள் விடுமுறை பயணம் என்றால் முதலில் சிந்திக்கும் இடமாக கொடைக்கானல் உள்ளது.

சீருடையில்லாமல் இருசக்கர வாகனம் மறிப்பு : காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்


Advertisement

Advertisement
[X] Close