[X] Close

சசிகலாவிற்கு எதிர்ப்பு .... தீபாவிற்கு ஆதரவாக பேனர்கள் வைத்த அதிமுக-வினர்..!

ADMK-Banners-support-to-deepa

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தீபாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பெறுபேற்று உள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி உள்ளிட்ட பலஇடங்களில் அதிமுக-வினர் கோஷங்கள் எழுப்பினர். பொதுச்செயலாள‌ர் பதவியில் வி.கே.சசிகலா நீடித்தால் கட்சியை விட்டு விலகபோவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக பல இடங்களில் அதிமுக-வினர் பேனர்கள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Related Tags : admk deepa sasikala taraburam tirupur
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close