Published : 15,Feb 2020 04:06 PM

ஐபிஎல் முதல் போட்டி: சென்னை - மும்பை மோதல் !

IPL-2020-CSK-clashes-with-Mumbai-in-First-Match

மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

image

இந்தாண்டுக்கான ஐபிஎல் டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் முதல் போட்டியில் மோதுகின்றது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

image

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள் விவரம்:

மார்ச் 29 - மும்பை இந்தியன்ஸ் - இடம்: மும்பை

ஏப்ரல் 2 - ராஜஸ்தான் ராயல்ஸ் - இடம்: சென்னை

ஏப்ரல் 6 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இடம்: கொல்கத்தா

ஏப்ரல் 11 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இடம்: சென்னை

ஏப்ரல் 13 - டெல்லி கேபிடல்ஸ் - இடம்: டெல்லி

ஏப்ரல் 17 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இடம்: மொகாலி

ஏப்ரல் 19 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இடம்: சென்னை

ஏப்ரல் 24 - மும்பை இந்தியன்ஸ் - இடம்: சென்னை

ஏப்ரல் 27 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - இடம்: சென்னை

ஏப்ரல் 30 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் - இடம்: ஐதராபாத்

மே 4 - ராஜஸ்தான் ராயல்ஸ் - இடம்: ஜெய்பூர்

மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இடம்: சென்னை

மே 10 - டெல்லி கேபிடல்ஸ் - இடம்: சென்னை

மே 14 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - இடம்: பெங்களூர்

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்