[X] Close

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: திரிபுரா அரசு எதிர்ப்பு

thiripura-government-against-ban-of-cattle-slaughter

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை திரிபுரா மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில அரசு கூறியுள்ளது. 
மத்திய அரசு சமீபத்தில் மாடுகள் விற்பனையில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் இந்த தடையை அமல்படுத்த போவதில்லை என கூறின. தற்போது மாணிக் சர்கார் தலைமையிலான திரிபுரா அரசும் இதில் இணைந்திருக்கிறது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close