சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள், ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்த நிறுவனத்தில் விளம்பரப் படங்களில் விதவிதமாக வந்த அவர் வெள்ளித் திரையில் வருகிறார். அவர் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.
இவர்கள் ஏற்கனவே, விக்ரம், அஜீத் நடித்த ’உல்லாசம்’, விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த ’விசில்’ படங்களை இயக்கியவர்கள். இந்தப்படத்தில் கதாநாயகியாக வட இந்திய மாடல் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது இவர்கள் இயக்கும் படம் பேண்டஸி கதையை கொண்டது என்று கூறப்படும் நிலையில், இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹீரோவாக நடிக்கும் சரவணனே படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் விவேக், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்