[X] Close

கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி: டிகேஎஸ் இளங்கோவன் தகவல்

DMK-leader-Karunanidhi-is-continuing-training-to-speak-well--Ilangovan

திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்கு பேசுவதற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி பேச முடியாத நிலையில் இல்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர் நன்கு பேசுவதற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு மாத பயிற்சிக்குப் பின் கருணாநிதி பேசுவார் என்றும் டிகேஎஸ் இளங்கோவன் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close