[X] Close

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்..!

30-days-parole-to-Perarivalan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் பேரறிவாளன்  தந்தையின் உடல்நலம் கருதி, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

ஏற்கெனவே பேரறிவாளனுக்கு, கடந்த வருடம் இரண்டு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close