ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மேலூர் ஐ.டி.ஐ மாணவர் ஒருவர் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். ஐ.டி.ஐ மாணவரான இவர், சிறுவயது முதல் அறிவியல் மீதுள்ள ஆர்வத்தினால் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, பல்வேறு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், பல்வேறு முயற்சிக்குப் பின் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுபோல் இனி எந்த ஒரு குழந்தையும் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கக் கூடாது என்பதற்காக புதிய கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டார் முருகன்.
தற்போது ரூ.1000 செலவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள குழந்தையை எளிதாக மீட்டு விட முடியும் என தெரிவித்த அவர், இந்தக் கருவியை எளிதில் யாரும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'