[X] Close

ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரூ.350 கோடி பிசினஸ்!

Prabhas-becomes-leading-hero

தெலுங்கு ஹீரோவாக இருந்த பிரபாஸ், ’பாகுபலி’க்கு பிறகு இந்திய ஹீரோவாகிவிட்டார்.

பிரபாஸ் தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சங்கர்-எஹசான்-லாய் இசை அமைக்கின்றனர். மதி ஓளிப்பதிவு செய்கிறார். சுஜித் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

தற்போது ’சாஹோ’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், பிரபல பாலிவுட் நிறுவனம் இதன் அனைத்து உரிமைகளையும் ரூ. 350 கோடிக்கு வாங்க இருக்கிறது.


Advertisement

ஒரு படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே, கோடிக் கணக்கில் லாபம் பார்க்கப் போகும் படம் எனும் பெருமை இதற்கு கிடைத்துள்ளது.

Related Tags : telugu leading hero prabhas
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close