சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஊழல் என்ற ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ. தீபா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே கதை எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை தான் தற்போது ஒ.பன்னீர்செல்வம் திறம்பட அரங்கேற்றி வருவதாக விமர்சித்துள்ளார். இரட்டை இலையையும், கட்சியையும் மீட்கப்போவதாக சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு கூறுவதை எண்ணி மக்களும், அதிமுக தொண்டர்களும் எள்ளி நகையாடுவதாக கூறியுள்ளார். மேலும், மக்களும், தொண்டர்களும் துரோகக் கூட்டத்தை அடையாளம் கண்டு விழிப்படைந்து இருப்பதாக தீபா தெரிவித்துள்ளார்.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்