[X] Close

நாடாளுமன்ற தேர்தலில் செல்போன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: மோடி கருத்து

PM-Modi-s-mantra-for-2019-polls--Use-cellphones-extensively

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல்வாதிகளுக்கும், வாக்காளர்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பில் செல்போன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாநில பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மோடி, 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களர்களுக்கும் அரசியல்வாதிகளிக்கும் இடையேயான தகவல் தொடர்பில் செல்போன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். எம்.பி.க்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். டிஜிட்டல் தொழில் நுட்பத்தை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என எம்.பி.க்களிடம் மோடி வேண்டுகோள் விடுத்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close