Published : 30,Mar 2017 02:13 PM

ரஜினி வெளியிட்ட டீசர்

Rajini-Unveiles-NT-teaser

நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த், அவரது இல்லத்தில் இன்று வெளியிட்டார்.

ஆரி, ஆஸ்னா ஜவேரி, காளிவெங்கட், பானுப்பிரியா, சித்தாரா, லதா உட்பட பலர் நடிக்கும் படம், ‘நாகேஷ் திரையரங்கம்’. அகடம் படத்தை இயக்கிய இசாக் இயக்குகிறார். டிரான்ஸ் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தியேட்டர் ஒன்றை மையமாக வைத்து நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அமீரும், கரு.பழனியப்பனும் வெளியிட்டனர். இப்போது, இதன் டீசரை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார். ஆரி, பாண்டியராஜன், ஆஸ்னா, லதா உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்