[X] Close

திருப்பதியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம்

Governor-offers-prayers-at-Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வெளியே துணை செயல் அலுவலர் முனிரத்தினம் ரெட்டி கவர்னரை வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். 

பின்னர் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று‌ சாமி தரிசனம் செய்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close