சமூகவலைதளங்கள் மூலம் பயனற்ற விஷயங்களை பரப்ப வேண்டாம் என என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது வாரணாசி தொகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களைச் சுற்றி நல்ல விஷயங்கள் இருப்பதாகவும் அதை விட்டுவிட்டு சமூகவலைதளங்களில் குப்பை விஷயங்களைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் நல்ல தகவல்களை பதிவிட வேண்டும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
நேர்மறையான செய்திகளை பதிவிடுவதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சமூகத்தை குறித்து யோசிக்காமல் பெண்களை தவறாக சித்தரித்து எழுதுவதால் நேரும் விளைவுகளை, பதிவிடுவோர் கவனிப்பதில்லை என்றும் தனது கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பகிர்ந்துள்ளார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!