இந்தியா- மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.
இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தரை வழியாகச் செல்லும் எல்லை பகுதி திறக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வில், மிசோரம் மாநிலத்தில் பொருளாதாரத்துறை அமைச்சர் ரூஹ்லானா மற்றும் மியான்மரின் சின் மாநிலத்தின் முதலமைச்சர் சாலய் லியான் இணைந்து எல்லைப் பகுதியை திறந்துவைத்தனர்.
இருநாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தியாவ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில், இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு முன்னதாக இரு நாட்டு கலாச்சாரத்தை வரவேற்கும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு மே மாதம் மியான்மருக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!