இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிரந்திர உறுப்பினர் அந்தஸ்தை மும்பை, பரோடா, சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கங்கள் இழந்தன.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக்குழு டெல்லியில் நேற்று கூடி இந்த முடிவை எடுத்தது. மும்பை, பரோடா, சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கங்கள், துணை அமைப்புகளாக மட்டுமே இனி செயல்பட முடியும். இதன்மூலம் நிர்வாகிகளுக்கானத் தேர்தலில், துணை அமைப்புகளால் வாக்களிக்க இயலாது.
மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், சிக்கம் ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெற்றன. இதேபோல் உத்தரகாண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பீகார் கிரிக்கெட் சங்கத்துக்கும் வாக்களிக்கும் உரிமை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு ஒரு கிரிக்கெட் சங்கம் என்ற லோதாக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!