[X] Close

1.76 லட்சம் வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

1-76-lakhs-houses-are-built--Minister-Jayakumar

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1.70 லட்சம் மதிப்பில் 1.76 லட்சம் வீடுகள் கட்டப்படும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார். குடிசை மாற்றுவாரிய பழைய குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close