[X] Close

திருமணம் செய்யாததற்கு காரணம் சொன்ன சல்மான் கான்: அதிர்ந்துபோன சாமானியர்கள்..!

Salman-khan-new-explanations-about-his-marriage

பாலிவுட் நடிகர் சல்மான் கான் திருமணம் செய்து கொள்ளாததற்கு சொல்லியுள்ள காரணம் அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாலிவுட் பிரபலங்களாக உள்ள கான் நடிகர்கள் வரிசையில் உள்ளவர் சல்மான் கான். வயது 52. இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்கு திருமணம் எப்போது போன்ற கேள்விகள் இப்போது வரை கேட்கப்பட்டுத்தான் வருகின்றன.


Advertisement

இதுவரை திருமணம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து வந்த சல்மான், அண்மையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்துள்ளார். இப்போதெல்லாம் கல்யாணம் என்பது மிகப் பெரிய விழாவாகி விட்டது. அதற்கு சாமானியர்களே லட்சக்கணக்கில் செலவழிக்கும் நிலையில், பிரபலமாக இருந்தால் கோடிகளில் செலவிட வேண்டியுள்ளது. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று கூறி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்  சல்மான் கானிடமே பணம் இல்லையாம். அப்போ நம்ம நிலைமை எப்படி என..? சாமானியர்கள் புலம்புகின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close