[X] Close

ஒய்.ஜி. மகேந்திரன் மகன் திருமணத்தில் ரஜினி

Actor-Rajinikanth-attend-YG-Mahendiran-Son-Marraige

 

நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் மகன் ஹர்ஷவர்தன், சுவேதாவின் திருமணத்தில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இந்த திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்தினார். மணவிழாவில் நடிகர்கள் பிரபு, தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினியிடம் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, திருமணத்திற்கு வந்துள்ளதால் இங்கு பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close