Published : 26,Feb 2017 10:48 AM

பழனிசாமி அரசுக்கு எதிரான பரப்புரை வியூகம்.. பன்னீர்செல்வம் ஆலோசனை

O-Pannerselvam-discuss-about-campaign-against-TN-CM-Edappadi-palanisamy

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு‌க்கு எதிரான பரப்புரை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், அவரது அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கிரீன்வேஸ் சாலையில் அவரது வீட்டில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நீதிகேட்கும் பயணத்தை தொடங்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்