அரவிந்த்சாமி நடிக்கும் நரகாசுரன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருக்கிறது.
‘துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படம் ‘நரகாசூரன்’. இதனை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து தயாரிக்கின்றனர். ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இவரது நம்பிக்கையை பெற்ற இயக்குநராக மாறி உள்ள நரேனும் அவரும் கட்டிப் புரளும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுவிட்டு கூச்சத்தை போக்கவும் இயல்பாக என்னிடம் பழகவும் நரனுடன் நரகாசுரன் ஷூட்டில் சில ரொமாண்டிக் சீனில் ஈடுபட்டேன் என்று கூறியிருந்தார் அரவிந்த்சாமி. இவ்வளவு இயல்பாக மூத்த நடிகர் ஒருவர் இளம் இயக்குநருடன் பழகுவதை பலரும் பாராட்டி இருந்தனர். ஆகவே அந்தப் படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி