இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங்கின் குடும்ப சொத்துக்களை அமாலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் இமாச்சல முதல்வர் வீர்பத்ர சிங்கின் 5 கோடியே 60 லட்சம் மதிப்பிலான குடும்ப சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வீர்பத்ர சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவருடைய குடும்பச் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
அதே போல் இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி