Published : 13,Oct 2017 08:41 AM

டியான்ஜின் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஷரபோவா

Maria-Sharapova-through-to-Tianjin-Open-quarter-finals

சீனாவில் நடைபெற்று வரும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார்.

டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. காலிறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானி ஒகிலேவும் - ஷரபோவா மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரியா ஷரபோவா, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். இதனையடுத்து ஷரபோவா அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்