[X] Close

யார் முதலமைச்சராக வர வேண்டும்..?

Who-should-be-CM-of-TamilNadu---Sent-Your-comments

தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், யார் முதலமைச்சராக வர வேண்டும் என்ற உங்களின் கருத்தை நீங்களும் தெரிவிக்கலாம்.

அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் இருப்பதாக கூறி, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளார். அதேசமயம் பன்னீர்செல்வமும், தன்னை கட்டாயப்படுத்தித்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் யார் முதலமைச்சராக வர வேண்டும்..? தற்போதுள்ள சூழ்நிலையில் ஆளுநர் என்ன செய்ய வேண்டும்? என்ற உங்களின் கருத்தை நீங்களும் தெரிவிக்கலாம். உங்களது கருத்தை 75500 11894 என்ற வாட்ஸ்அப் எண்ணில் 30 விநாடி வீடியோவாக நீங்கள் பதிவு செய்து அனுப்பலாம்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close