Published : 09,Feb 2017 12:48 PM

ஐதராபாத் டெஸ்டில் கோலி, விஜய் சதம்: வலுவான நிலையில் இந்தியா

Virat-Kohli-s-16th-hundred-delflates-Bangladesh-in-one-off-Test

வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி 130 பந்துகளில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 16வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

ஐதராபாத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி சார்பில் முரளி விஜய் 108 ரன்களுக்கும், புஜாரா 83 ரன்களுக்கும், ராகுல் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராத் கோலி 111, ரகானே 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்