அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிக்கையை நிதித்துறை செயலாளர் சண்முகம், முதலமைச்சரிடம் வழங்கினார். கடந்த 16ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்ட பிறகு அறிக்கை இறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மே 26, 27ஆம் தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களிடமும், ஜூன் 2, 3 ஆம் தேதிகளில் அங்கீகரிக்கப்படாத சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?