[X] Close

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது டெஸ்ட்: இரு அணிகளும் தடுமாற்றம்

england-vs-west-indies-third-test-day-three

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் 3வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே தடுமாற்றத்தைச் சந்தித்தன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
லண்டன்‌ லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில், வெஸ்ட் இண்டீஸ் 123 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியும் தடுமாறியது. இங்கிலாந்து அணி 194 ரன்களில் ஆட்டமிழந்தது. 

3ஆம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close