Published : 28,Feb 2022 02:25 PM

'வீரமே வாகை சூடும்' கைகளால் கண்ணிவெடியை அகற்றும் உக்ரைன் குடிமகன் -வைரல் வீடியோ

Ukrainian-civilian-removes-landmine-with-bare-hands--viral-video

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில், உக்ரைன் நாட்டு குடிமகன் ஒருவர் தனது வெறும் கைகளால் கண்ணிவெடியை அகற்றும் வீடியோ வைரலாகி வருகிறது

சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படும் இந்த வீடியோவில் , ஒரு உக்ரேனிய குடிமகன் தனது வெறும் கைகளால் கண்ணிவெடியை எடுத்துக் கொண்டு சாலையைக் கடப்பதும், அதைக் காட்டுக்குள் எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

With A Cigarette In Mouth, Ukrainian Man Removes Land Mine With Bare Hands  Like A True Badass!

முன்னதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடன் எந்த முன்நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதை அடுத்து, உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்ய தூதுக்குழுவை முன்நிபந்தனையின்றி பெலாரஸ் நாட்டில் இன்று பிற்பகலில் சந்திக்கவுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்