கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 23,443 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் மாநிலத்தில் தற்போது 1,52,348 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 29,63,366 தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13,551 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 23,443 பேரில் 22 பேர் சாலை மார்க்கமாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள். இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13,753 ஆண்களும், 9690 பெண்களும் அடங்குவர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 8,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டு 2236 பேர், கோவை 2042 பேர், திருவள்ளூர் 1018 பேர், குமரி 831 பேர், காஞ்சிபுரம் 766 பேர், மதுரை 640 பேர், ஈரோடு 613 பேர், திருப்பூர் 605 பேர் நோய் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி