அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவுவதாக கூறி, அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இன்பதுரை, பாபு முருகவேல், மற்றும் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ''தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். இந்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்'' என தெரிவித்தார்
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்