உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பொழுது எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும பெண்களுக்கு உரிய முன் உரிமைகளை வழங்கும் வகையில் பரிந்துரைகளை வழங்குமாறு, தலைமை நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சனுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வில்சன் எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ள கிரண் ரிஜிஜு, ”உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்திய தங்களது கடிதம் கிடைத்தது. நீதிபதிகள் நியமனத்தில் தற்பொழுது இட ஒதுக்கீடு முறை உள்ளிட்டவை பின்பற்றப் படுவதில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனினும் எஸ்சி, எஸ்டி பிரிவினர், இதர சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பெயர் பரிந்துரைகளை வழங்குமாறு தலைமை நீதிபதிகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!