[X] Close

சென்னையில் பதிவான மழை நிலவரம்

தமிழ்நாடு

Significant-Rainfall-data-up-to-today
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. சென்னையில் காலை 5.30 மணி வரையில் பெய்த மழை நிலவரம்:
 
எண்ணூர் துறைமுகம் - 175.0 மி.மீ
செய்யூர் (சிஜிஎல்_) - 79.0 மி.மீ
சென்னை நுங்கம்பாக்கம் - 140.5 மி.மீ
மீனம்பாக்கம் - 102.0 மி.மீ
குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் (டிவிஎல்) - 122.0 மி.மீ
எம்ஆர்சி நகர் - 136.0 மி.மீ
திரூர் (டிவிஎல்) - 95.0 மி.மீ
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (கேஎன்சி) - 124.5 மி.மீ
தரமணி - 124.0 மி.மீ
கட்டப்பாக்கம் (டிவிஎல்) –95.0 மி.மீ
மேற்கு தாம்பரம் - 93.0 மி.மீ
சத்யபாமா பல்கலைக்கழகம் (கேஎன்சி) - 113.5 மி.மீ
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் - 91.0 மி.மீ
கயத்தார் (TTK) --48.5 மி.மீ
கலவாய் (RPT) - 31.0 மி.மீ
ஆரணி (டிவிஎம்) -18.5 மி.மீ
திருத்தணி (டிவிஎல்) - 17.0 மி.மீ
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close