மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென்மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைக்கவும் நல்லிணக்கத்துககான ஆலோசனைகள் கூறுவதே இந்த மண்டலக் குழுக்களின் பணியாகும். அதன்படி, தென்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும், திருப்பதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கூடுதல் உறுப்பினர்களான அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு ஆகியோரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்