[X] Close

“உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்; விரைவில் சந்திப்போம்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!

தமிழ்நாடு

VK-Sasikala-all-set-to-meet-AIADMK-Party-Cadres-and-she-pens-a-letter-to-them

தொண்டர்களை சந்திக்க இருப்பதாக சசிகலா கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார். 

image

அந்த கடிதத்தில் அதிமுக-வின் பொதுச் செயலாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

“உங்களை எல்லாம் தாங்கள் வாழும் இடத்திலேயே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம். தொண்டர்கள் எனக்கு மலர்கொத்து, பொன்னாடை மற்றும் பரிசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்” என அந்த கடிதத்தில் சசிகலா தெரிவித்துள்ளார். 

image

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close