[X] Close

”எதிர்காலத்தில் பார்சிலோனா அணிக்கு பங்களிப்பு செய்ய விரும்புகிறேன்” - மெஸ்சி

விளையாட்டு

I-would-like-to-contribute-and-help-the-Barcelona-team-Messi

எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் பார்சிலோனா அணிக்கு என்னோட பங்களிப்பு இருக்கும் என்று மெஸ்சி தெரிவித்தார்.

பார்சிலோனா அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அந்த அணியின் முன்னாள் வீரர் மெஸ்ஸி, எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் பார்சிலோனா அணிக்கு பங்களிக்கவும் உதவவும் விரும்புவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் தொழில்நுட்ப இயக்குநராக விரும்புவதாகவும் ஒப்புக்கொண்டார்.

image


Advertisement

ஸ்போர்ட் நேர்காணலில் பேசிய லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியை இன்னும் விரும்புவதாகவும், அந்த அணி வளரவும், உலகின் சிறந்த கால்பந்து கிளப்புகளில் ஒன்றாகத் தொடரவும் ஏதாவது ஒரு வழியில் தான் பங்களிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

பார்சிலோனா அணியில் இருந்து விலகி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் 3 கோல்களை அடித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close